சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் எமது ‘வியூகம்’ ஐந்தாவது இதழ் நாளை வெளியாகிறது. வியூகம் ஏன் வெளியானது ,நடுவில் ஏன் நின்று போனது , ஏன் மீண்டும் வருகிறது என்ற கேள்விகளை சிற்றிதழ்களின் தன்மையையும் வரலாறையும் அறிந்தவர்கள் எழுப்ப மாட்டார்கள்.
-உமா வரதராஜன்
Reviews
There are no reviews yet.