சப்னாஸின் சிறுகதைகள் நுட்பமான கட்டமைப்புகளோடும், வசீகர மொழிநடையோடும், தேர்ந்த கவிதைக்கு நெருக்கமான சொற்களாலும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுகதைகள் இதுவரை எனக்கு வாசிக்கக் கிடைத்த யாரின் தொடர்ச்சியாகவும் இல்லாமல் முற்றிலும் புதியதாகவும், பிரகாசனமான நல் உணவர்வையும் தந்தன. பெரும்பாலும் கிழக்கிலஙகி முஸ்லீம் குடும்பங்களின் மனிதர்களையும், அவர்கள் வாழ்வியலையும், உரையாடல்களையும், அவர்களின் புழங்குவெளி சித்திரங்களையும் அவ்வளவு சிறப்பாக எழுதித் தந்திருக்கிறார்.
-நரன்
Reviews
There are no reviews yet.