கடந்த நாற்பது ஆண்டுகால காலத்தில் வெளியான மொழியைக் கடந்த பொதுவான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தமிழ்ப்படங்களை வரிசைப்படுத்தும் முயற்சி இது. தமிழ் சினிமாவை யாரும் இதுவரை இப்படி வகைப்படுத்தியதில்லை. அந்திமழை தேர்ந்தெடுத்த திரைப்படங்களுடனான தங்கள் அனுபவத்தை தமிழகத்தின் பல பிரபலங்களும் எழுத்தாளர்களும் இங்கே பதிவு செய்கிறார்கள்
மனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள்
இளங்கோவன்
அந்திமழை வெளியீடு
Reviews
There are no reviews yet.