219, AKM Road, Eravur-03

We’re open Monday – Sunday, 8 a.m. – 10:00 p.m. Except Fridays

அடிக்கடி வினவப்படும் வினாக்கள்

உங்கள் சந்தேகங்களை இங்கும் கேட்க முடியும்
எவ்வாறான பணப்பரிமாற்ற முறைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன ?

வங்கி வைப்பு, இணைய வழிப்பரிமாற்றம் போன்ற எல்லா விதமான பணப்பரிமாற்ற முறைகளும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

புத்தகங்கள் எத்தனை நாட்களில் வந்தடையும் ?

புத்தகங்களுக்கான பணத்தொகை செலுத்தப்பட்டவுடன் அவற்றை பொதிசெய்யும் பணிகள் உடனே ஆரம்பிக்கப்படும், பின்னர் அவை அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 1 – 3 வேலை நாட்களுக்குள் அவை வந்தடையும்

இந்த தளம் ஆபத்தற்றதா ?

இந்தத் தளம் உங்களுடைய எந்த தரவுகளையும் சேமிக்கவோ பயன்படுத்தவோ மாட்டாது என்பதில் உறுதியளிக்கின்றோம் !

எங்களை தொடர்பு கொள்ள