சென்னை புத்தகக் கண்காட்சி 2023


குறிப்பு

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2023இல் வெளியிடப்படும் புதிய புத்தகங்களை உடனுக்குடன் வாசகர்களுக்கு சேர்ப்பிப்பதற்கான முயற்சியே இதுவாகும். முடிந்தவரை நியாயமான விலையில் வழமை போன்று வாசகர் கரங்களுக்கு புத்தகங்களை கொண்டு வந்து சேர்ப்போம்